Questions about the New Testament church


Scripture

Back

புதிய ஏற்பாடு சபையைப் பற்றிய கேள்விகள்


Scripture

புதிய ஏற்பாடு சபையைப் பற்றிய கேள்விகள்

  1. "சபை" என்ற வார்த்தையின் பொருள் என்ன?
  2. "தீர்க்கதரிசிகள்"  சபையைப் பற்றி என்ன கூறினார்கள்?
  3. "புதிய உடன்படிக்கை" தீர்க்கதரிசனத்தின் தனிச்சிறப்பு என்ன?
  4. சபைக்கு முன்மாதிரி ஒன்று உள்ளதா?
  5. அப்போஸ்தல முன்மாதிரி எப்பொழுது கட்டுப்படுத்துகின்றது?
  6. புதிய ஏற்பாட்டு சபையை நாம் அடையாளம் காண்பதெப்படி?
  7. புதிய ஏற்பாட்டு சபை எப்பொழுது துவங்கிற்று?
  8. சபை ஆரம்பித்தபோது அது எப்படியிருந்தது?
  9. புதிய ஏற்பாட்டின் சபை ஆசாரியர்களைக் கொண்டதா?
  10. நான் ஏன் புதிய ஏற்பாட்டு சபையின் உறுப்பினனாய் இருக்க வேண்டும்?
  11. ஒவ்வொரு பிராந்திய சபைக்கும் தேவன் கொடுத்த அதிகாரம் என்ன?
  12. ஞானஸ்நானம் :  ஒரு பிரிக்கும் கோடு
  13. மூப்பர்களுக்கு தேவன் தந்துள்ள அதிகாரம் என்ன?
  14. சபையின் அங்கத்தினர்கள் ஐக்கியமாக இருக்க வேண்டுமா?
  15. ஐக்கியத்திற்கு ஒரு எல்லை உண்டா?
  16. மனிதன், தேவனுடைய மாதிரியிலிருந்து எப்பொழுது, எவ்விதம் விலகிச் சென்றான்?
  17. எல்லா சபைகளிலும் கிறிஸ்தவர்கள் உள்ளனரா?
  18. சபையின் நித்திய அடைவிடம் பற்றி வேதாகமம் போதிப்பது என்ன?
  19. மத சம்பந்தமான கேள்விகள்
  20. மதம் இன்றியே நீங்கள் மகிழ்ச்சியாயிருக்க முடியுமென்றால், மதத்தைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?
  21. தேவன் இருப்பாரேயானால், அவர் ஏன் இவ்வளவு உபத்திரவங்களை அனுமதிக்கின்றார்?
  22. வேதாகமம் மட்டுமே மத ரீதியாக நம்மேல் அதிகாரமுடையது என்றால், மனிதர்கள் வேதாகமத்திற்கு வேறுபட்ட விளக்கங்கள் கொடுப்பது ஏன்?
  23. இரட்சிக்கப்பட நாம் ஆவியினாலே நடத்தப்பட வேண்டுமென்றால், இந்நாட்களில் நாம் எவ்விதம் பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்படக் கூடும்?
  24. ஒரு சபையைப் போலவே மற்றொரு சபையும் நல்லதென்றால், நாமகரணமற்ற நிலை வேண்டும் என்று கவலைப்பட வேண்டியது ஏன்?
  25. தேவன் கிருபையுள்ளவரென்றால், நல்ல, நேர்மையான, உண்மையுள்ள மனிதர்கள் இழந்து போகப்படுவது சாத்தியமா?
  26. மரணத்திற்குப் பின்பு ஒரு வாழ்க்கை உண்டா?
  27. நாமகரணக் கொள்கை கனவீனமானதென்றால், விசுவாசிகள் எப்படி ஒன்றாயிருக்க முடியும்?
  28. கிருபையினின்று விழுவது சாத்தியமென்றால், ஒரு கிறிஸ்தவருக்கு என்ன உறுதியிருக்க வேண்டும்?
  29. இயேசு ஒரு நல்ல மனிதராயிருப்பின் அவர் ஏன் ஒரு சாதாரண குற்றவாளியைப் போல் மரிக்க வேண்டும்?

Comments

Popular posts from this blog

Give a thorough witness about God's Kingdom

FOR THE LOST SHEEP 1

Ephesians