THE BLESSING OF FAITH RECEIVED WITH THE HEART
The New Life
Backநற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, பாவங்களுக்கான மன்னிப்பு மற்றும் விசுவாசத்தின் ஆசீர்வாதங்கள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடிய மன்னிப்பு தினம், என்பது இந்த உலகத்திலே எங்கும் காணப் படுவதில்லை, ஆனால் அதுவே இந்த உலகத்தில் இருக்கும் எல்லா நாட்டு மக்களும் ஒன்றுகூடி கொண்டாடக் கூடிய ஒரு பண்டிகை அதுவாகும். இந்த நாளானது நீங்கள் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நாளாகும், இதுவே உலகம் முழுவதும் இருக்கும் கர்த்தருடைய மக்களால் ஒன்று கூடி கொண்டாடக் கூடிய ஒரு பண்டிகையாகும்.
Comments
Post a Comment