The Epistle to the Hebrews
The New Life
Backஎல்லாப் பாவிகளும் இப்போது உண்மையான நற்செய்தியை விசுவாசிக்க வேண்டும். கர்த்தரால் கொடுக்கப் பட்ட இரட்சிப்பின் நற்செய்தியானது அவருடைய நீதியிலே வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி ஆகும். எபிரெயரின் ஆசிரியன் உங்களுடைய தவறான விசுவாசத்தை சரி செய்ய முயற்சி செய்கிறான். ஆகவே, நம்முடைய விசுவாசம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலே ஆழமாக வேரூன்றியிருக்க வேண்டும். இந்த முழுமையான சத்திய நற்செய்தியிலே உறுதியாக நிற்பவர்கள் இயேசு கிறிஸ்துவின் நீதியிலே வைத்துள்ள விசுவாத்திலே நிச்சயமாக நிலைத்திருப்பார்கள்.
Comments
Post a Comment