The Love of God Revealed through Jesus, The Only Begotten Son 1


The New Life

Back

ஒரேபேறான குமாரராகிய இயேசு (Ⅰ)
Rev. Paul C. Jong


நூலாசிரியர்: Rev. Paul C. Jong

இப்படியாக எழுதப்பட்டுள்ளது, “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” (யோவான் 1:18) இயேசுவானவர் எத்தனை முழுமையாக கர்த்தருடைய அன்பை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்! எத்தனை முழுமையாக இயேசு நம்மை விடுதலைச் செய்தார்! நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது எத்தனை முழுமையான இரட்சிப்பின் சத்தியமாக இருக்கிறது! நீர் மற்றும் இரத்தத்தினால் வந்த, இயேசுவின் மீதுள்ள நம்முடைய விசுவாசத்தினால் பெற்றுக் கொண்ட நம் இரட்சிப்பிற்காக வருத்தப் பட்டதேயில்லை (1 யோவான் 5:6). நாம் இப்போது அவருடைய பாவமில்லாத மக்களாக மாறினோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் அனைவராலும் இப்போது நித்திய பாவமன்னிப்பை பெற்றுக் கொண்டு நித்திய ஜீவனை அடைய முடிகிறது.

Comments

Popular posts from this blog

Give a thorough witness about God's Kingdom

FOR THE LOST SHEEP 1

Ephesians