Exegesis on The Book of ROMANS
The New Life
Backகர்த்தருடைய நீதி வெளிப்படையானது. கர்த்தருடைய நீதியை வேறு எதனாலும் ஈடு செய்ய முடியாது. அவருடைய நீதி மனிதர்களுடைய நீதியில் இருந்து வேறுபட்டதாக இருப்பதே இதன் காரணமாகும். கர்த்தருடைய நீதி என்னவென்பதை நாம் அறிந்து, அதனை விசுவாசிக்க வேண்டும். கர்த்தருடைய நீதி அடிப்படையில் மனித நீதியில் இருந்து வேறுபட்டதாகும். மனிதகுலத்தின் நீதியானது அழுக்கான சாக்கைப் போன்றது, ஆனால் கர்த்தருடைய நீதியானது எப்போதும் பிரகாசிக்கும் மிகவும் ஒளியுடைய முத்தாகும். கர்த்தருடைய நீதி பாவிகள் எந்த வயதுடையவர்களாக இருந்தாலும், அது அவர்களுக்கு மிகவும் அவசியமான சத்தியமாகும்.
Comments
Post a Comment