';" aria-label="breadcrumb"> Home Jehovah Witness பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்! Jehovah Witness பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்! Jehovah Witness படைப்புமுதல் இயேசுவின் பிறப்புவரை நடந்த சம்பவங்களையும், எதிர்காலத்தில் வரப்போகும் அரசாங்கம் வரையுள்ள விஷயங்களையும் இந்தப் புத்தகத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
';" aria-label="breadcrumb"> Home Jehovah Witness கடவுளது அரசைப் பற்றி முழுமையாகச் சாட்சி கொடுங்கள் Jehovah Witness Back கடவுளது அரசைப் பற்றி முழுமையாகச் சாட்சி கொடுங்கள் Jehovah Witness நீங்களும் அப்போஸ்தலர்களில் ஒருவராக ஒலிவ மலையில் நிற்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்கள் முன் இயேசு காட்சியளிக்கிறார்! விண்ணகத்திற்கு ஏறிச் செல்வதற்குச் சற்று முன்பு... “கடவுளுடைய சக்தி உங்கள்மீது வரும்போது நீங்கள் பலம் பெற்று, எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் கடைமுனைவரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று சொல்கிறார். (அப். 1:8) நீங்கள் எப்படி உணர்வீர்கள்?
';" aria-label="breadcrumb"> Home Jehovah Witness என்னுடைய பைபிள் கதை புத்தகம் Jehovah Witness Back என்னுடைய பைபிள் கதை புத்தகம் Jehovah Witness இது நிஜக் கதைகள் அடங்கிய புத்தகம். உலகிலேயே மிகச் சிறந்த புத்தகமான பைபிளிலிருந்து இக்கதைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடவுளுடைய படைப்பு முதல் நம்முடைய நாள்வரை நிகழ்ந்த உலக சரித்திரத்தை இந்தக் கதைகள் சொல்கின்றன. எதிர்காலத்தில் கடவுள் செய்யப் போகிற காரியங்களைப் பற்றியும் சொல்கின்றன.
Comments
Post a Comment