You can be God's friend
Jehovah Witness
நீங்கள் கடவுளுடைய நண்பராக இருப்பதற்கு அவர் விரும்புகிறார். இந்த அண்டத்திற்கே மிகப் பெரியவருடைய நண்பராக முடியும் என்பதைப் பற்றி நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா? பல ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரகாம் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார், அவர் கடவுளுடைய நண்பன் என அழைக்கப்பட்டார். (யாக்கோபு 2:23) கடவுளுடைய நண்பராக இருந்து அதிக ஆசீர்வாதத்தைப் பெற்ற வேறு சிலரைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. இன்றும் பலர் கடவுளுடைய நண்பராக ஆகியிருக்கிறார்கள். நீங்களும் கடவுளுடைய நண்பராகலாம்.
Comments
Post a Comment