THE DIFFERENCE BETWEEN ABEL’S FAITH AND CAIN’S FAITH
The New Life
Backமுதன்மை நற்செய்தியானது இரட்சிப்பின் சத்தியம் ஆகும் அது ஒவ்வொருவருக்கும் முற்றிலும் இன்றியமையாததாகும். எல்லா மதப் பிரிவுகளையும் கடந்து, இந்த முதன்மை நற்செய்தியானது, கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் எப்படி அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் கொடுக்கப் படுகிறது என்று போதிக்கிறது. இந்த உண்மையான நற்செய்தி இப்போது உங்கள் இருதயத்தை கர்த்தருடைய பொங்கி வழியும் அன்பினால் நிரப்புகிறது. மேலும் இதுவே உங்களுக்கு அன்பான அனைவருக்குமான மிகச் சிறந்த பரிசாகும்
Comments
Post a Comment