Give a thorough witness about God's Kingdom
';" aria-label="breadcrumb"> Home Jehovah Witness கடவுளது அரசைப் பற்றி முழுமையாகச் சாட்சி கொடுங்கள் Jehovah Witness Back கடவுளது அரசைப் பற்றி முழுமையாகச் சாட்சி கொடுங்கள் Jehovah Witness நீங்களும் அப்போஸ்தலர்களில் ஒருவராக ஒலிவ மலையில் நிற்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்கள் முன் இயேசு காட்சியளிக்கிறார்! விண்ணகத்திற்கு ஏறிச் செல்வதற்குச் சற்று முன்பு... “கடவுளுடைய சக்தி உங்கள்மீது வரும்போது நீங்கள் பலம் பெற்று, எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் கடைமுனைவரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று சொல்கிறார். (அப். 1:8) நீங்கள் எப்படி உணர்வீர்கள்?